Posts

Showing posts from 2018

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Image
காலையில் எழுந்தவுடன் தண்ணி குடிக்கும் பழக்கம் நல்லதா அப்படி அதிகமாக குடித்தால் என்ன நடக்கும் என்று நாம் மனதில் எழும் கேள்வியாகும்.நமக்கு எப்போது தாகம் எடுக்கிறதோ அப்போதும் மட்டும் தாகம் தீரும் அளவுக்கு தண்ணீர் பருகினால் போதும் அதிகமாக குடிக்க வேண்டாம். சிலருக்கு  தண்ணீர் தாகமே வராது அவர்களுக்கு கபம் அதிகஅளவு இருக்கும். பித்தம் அதிகமாக இருத்தல் அதிகமாக தண்ணீர் பருகுவார்கள்  சுத்தமாக தாகமே ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.  சாப்பிட்ட அனைத்தும் செரிமானம் ஆவதற்கு வயிற்றில் சிறிது வெப்பம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் செரிமானம் அடைய எளிதாக இருக்கும். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிப்பதால் வெப்பம் குறைத்து செரிமான கோளாறு ஏற்பட செய்யும். தாகம் ஏற்பட்டு தண்ணீர் அருந்த தவறினால் முடி உதிர்வு, கண்ணில் கரு வளையம், நீர் சத்து குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு காலையில் தண்ணீர் குடித்தால் தான் காலை கடன்களை முடிக்க முடியும் அவ்வாறு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகவும் இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை தண்ணீர் உதவியுடன் நடக்க செய்தால் உடலில் பிரச்சனை என்றுத...
Image
ஆண்ட்ராய்டு மொபைலில் அவசியம் ஆன் செய்யவேண்டிய 5 செட்டிங் அதிகமா அனைவரும் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு மொபைல்தான்.அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் சில செட்டிங்கை செஞ் செய்வதால் சில நன்மைகள் உண்டு. அதில் முக்கியமான 5 ஆண்ட்ராய்டு செட்டிங் மற்றும் அதன் நன்மைகள் பற்றி  பார்க்கலாம். வைரஸ், மால்வேர் கண்டறிதல்  வைரஸ், மால்வேர்  கண்டறிவதற்கு உங்கள் மொபைலில் கூகிள் பிலேஸ்டோரில் உள்ள  3 லைன் கிளிக் செய்து கீழாக ஸ்குரோல் செய்து play protect  என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் improve harmful  app  detection என்பதை ஆன் செய்யுங்கள்.இதன்முலம் உங்கள் மொபைல் அப்பிள் உள்ள வைரஸை கண்டறியலாம். ஸ்கேனிங் செய்வதர்க்கு 3 லைன் கிளிக் செய்து myapp &games கிளிக் செய்து refresh செய்யுங்கள்.                                                வேகமாக டைப் செய்தல்   வேகமாக டைப் செய்பவர்களுக்...