ஆண்ட்ராய்டு மொபைலில் அவசியம் ஆன் செய்யவேண்டிய 5 செட்டிங்

அதிகமா அனைவரும் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு மொபைல்தான்.அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் சில செட்டிங்கை செஞ் செய்வதால் சில நன்மைகள் உண்டு. அதில் முக்கியமான 5 ஆண்ட்ராய்டு செட்டிங் மற்றும் அதன் நன்மைகள் பற்றி  பார்க்கலாம்.

வைரஸ், மால்வேர் கண்டறிதல் 

வைரஸ், மால்வேர்  கண்டறிவதற்கு உங்கள் மொபைலில் கூகிள் பிலேஸ்டோரில் உள்ள  3 லைன் கிளிக் செய்து கீழாக ஸ்குரோல் செய்து play protect  என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் improve harmful  app  detection என்பதை ஆன் செய்யுங்கள்.இதன்முலம் உங்கள் மொபைல் அப்பிள் உள்ள வைரஸை கண்டறியலாம். ஸ்கேனிங் செய்வதர்க்கு 3 லைன் கிளிக் செய்து myapp &games கிளிக் செய்து refresh செய்யுங்கள்.

                                               வேகமாக டைப் செய்தல்  
வேகமாக டைப் செய்பவர்களுக்கு நம்பர் டைப் செய்வது கஷ்டமாக இருக்கும்.நம்பர் டைப் செய்வதற்கு லாங் பிரஸ் செய்யவேண்டும். இதனால் ஸ்பீடு டைப் செய்ய முடியாது.இதுபோன்ற பிரச்சனையை சரி செய்ய கி போர்டில் உள்ள செட்டிங் கிளிக் செய்து  ஜிபோர்டு / preference /number row ஆன் செய்யுங்கள். இப்போது உங்கள் கி போர்டில் தனியாக  நம்பர் வரிசையை காணலாம்.
                                              நோடிபிகேஷன் மறைத்தல்
                              
வாட்சப் மூலமாக வரும் நோடிபிகேஷன் மெஸேஜ் உங்கள் மொபைல் லாக்கில் இருந்தாலும் அந்த நோடிபிகேஷன் மெஸ்ஸேசை உங்கள் நண்பரால்கூட பார்க்க முடியும். உங்களுக்கு வரும் அனைத்து  நோடிபிகேஷன் மெஸேஜ்களை மறைப்பதற்கு மொபைல் செட்டிங் /sound  &nodification  / nodification  on    lock  screen கிளிக் செய்து hide content  செலக்ட் செய்யுங்கள். இனி உங்கள் நோடிபிகேஷன் மெசேஜ் மறைக்கப்பட்டிருக்கும்.
                
                                        லாக் ஸ்கிரின் மெஸேஜ் 



உங்கள் மொபைல் தொலைத்து போய்விட்டால் அதை எடுக்கும் நபர் உங்களுக்கு கொடுக்க வேண்டும் நினைப்பார் ஆனால் உங்கள் மொபைல் லாக்கில் இருக்கும். அல்லது வேறு ஆபத்தான நேரத்தில் உங்கள் குடும்பநபரை தொடர்புகொள்ள இந்த செட்டிங்கை ஆன் செய்யுங்கள். setting /lock screen /owner information  கிளிக் செய்து உங்கள் நண்பர் அல்லது குடும்ப நபரின் மொபைல் எண் மற்றும் பெயர் கொடுக்கவும். சில  மொபைலில்  செட்டிங் மாறும் setting /security /lock screen  messege மூலம் மாற்றிக்கொள்ளுங்கள்.

                                        ஷார்ட்கட்  ரிமூவ்


 
ஒரு ஆப்  இன்ஸ்டால் செய்த பிறகு ஹோம் ஸ்கிரினில்   தானாகவே ஷார்ட்கட் உருவாகும். இதுபோன்ற ஷார்ட்கட் தேவையில்லை என்றால் நினைத்தால் இந்த செட்டிங் ஆன் செய்யுங்கள். பிலேஸ்டோர் /3 லைன் /setting /add  icon  home  சுகிறீன் ஆப் செய்யுங்கள். இனி ஷார்ட்கட் உருவாகாது. மேற்கண்ட 5 செட்டிங்கில் உங்களுக்கு பிடித்த செட்டிங் மற்றும் உதவிகளுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள்.






Comments

Popular posts from this blog

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்