Posts

Showing posts from March, 2018
Image
ஆண்ட்ராய்டு மொபைலில் அவசியம் ஆன் செய்யவேண்டிய 5 செட்டிங் அதிகமா அனைவரும் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு மொபைல்தான்.அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் சில செட்டிங்கை செஞ் செய்வதால் சில நன்மைகள் உண்டு. அதில் முக்கியமான 5 ஆண்ட்ராய்டு செட்டிங் மற்றும் அதன் நன்மைகள் பற்றி  பார்க்கலாம். வைரஸ், மால்வேர் கண்டறிதல்  வைரஸ், மால்வேர்  கண்டறிவதற்கு உங்கள் மொபைலில் கூகிள் பிலேஸ்டோரில் உள்ள  3 லைன் கிளிக் செய்து கீழாக ஸ்குரோல் செய்து play protect  என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் improve harmful  app  detection என்பதை ஆன் செய்யுங்கள்.இதன்முலம் உங்கள் மொபைல் அப்பிள் உள்ள வைரஸை கண்டறியலாம். ஸ்கேனிங் செய்வதர்க்கு 3 லைன் கிளிக் செய்து myapp &games கிளிக் செய்து refresh செய்யுங்கள்.                                                வேகமாக டைப் செய்தல்   வேகமாக டைப் செய்பவர்களுக்...